Sunday, 4 March 2018

தேவதை

பிறந்த குழந்தைக்கு அம்மா தேவதை
ஐந்து வயதில் கிளாஷ் டீச்சர் தேவதை
பத்து வயதில் பக்கத்து வீட்டு பெண்     தேவதை
பதினைந்து வயதில் பார்க்கும் பெண் எல்லாம் தேவதை
இருபது வயதில் தன் மனம் கவர்ந்த பெண் தேவதை
இருபத்தயைந்து வயதில் தன் மனையாள் தேவதை
முப்பது வயதில் தன் பிஞ்சுமகள் தேவதை
அதன் பின் எப்பொழுதும் அவளே தேவதை
ஆயினும் ஐம்பதிலும் அதற்கு மேலும் தன்னை அன்பாய் கவனித்து கொள்ளும் தன் மருமகளே அதிதேவதை
      சாந்தாமணி 

No comments:

Post a Comment