எமது நோக்கம்



உங்கள் முதலீடு 10000 இருந்தாலே பத்து வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்.

நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! நேர்மையான வழியிலேயே, பொறுமையாக பத்து வருடங்களில்! அதற்கு ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இரட்டிபாக வேண்டும்! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!
10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் வருடம்
40,000 இரண்டாம் வருடம்
80,000 மூன்றாம் வருடம்
1,60,000 நான்காம் வருடம்
3,20,000 ஐந்தாம் வருடம்
6,40,000 ஆறாம் வருடம்
12,80,000 ஏழாம் வருடம்
25,60,000 எட்டாம் வருடம்
51,20,000 ஒன்பதாம் வருடம்
1,02,40,000 பத்தாம் வருடம்
ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் வருட இறுதியில் உங்கள் கையில்!
10000 இரடிப்பாகனும்னா மாசம் இவ்ளோ வரனும்?
மாதம் 833.33 பைசா, 834 ன்னு வச்சுச்குவோமே!
மாதம் 834 ன்னுன்னா வாரம் எவ்ளோ வரனும்?
208.50 இது வார டார்கெட்!
வாரத்தில் ஐந்து நாள் ட்ரேடிங் நடக்கும், அப்படினா தினம் என்ன தேவை?
41.7, அதாவது 42 ரூபாய் லாபம் வந்தால் உங்கள் பணம் 10 வருடத்தில் ஒரு கோடி!
எவளளோவ பண்றோம் இதை பன்னம்மாட்டமா!!!!!!!!!!!!!!!

(thanks vallpayan Sir )


10000 முதலீட்டில் பத்து லட்சம் சம்பாதிக்க
நண்பர்களே வணக்கம்…

பல விசயங்களை ஒரு சேர எழுத ஆசைப்படுகிறேன்… ஆனால் எதை?எங்கு? எப்படி ஆரம்பிப்பது? என்று தான் தெரியவில்லை. சொல்லநினைப்பதை எல்லாம் முடிந்த அளவு கோர்வையாக எழுதமுயற்சிக்கிறேன்.
முதலில் 10 லட்சம் மேட்டருக்கு வருவோம்…
இன்றைய சூழ்நிலையில்
1. பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில், பத்து லட்சம் சம்பாதிக்க முடியுமா…?
என்ற கேள்விகளை கேட்டு கூடவே
முடியும், என்றால் எப்படி? எப்படி… ? என்ன செய்யக்கூடாது? என்னசெய்ய வேண்டும்? எவ்வளவு கால அளவு ஆகும்? எல்லோராலும்முடியுமா???
முடியாது…. என்றால் ஏன் முடியாது???

“அத்தனைக்கும் ஆசைப்படு” ன்னு – ஒரு குரு சொல்றார்.
ஆசையில்லாத மனிதனே இல்லை. புத்தருக்கே ஒரு பெரிய ஆசைஅதாவது ஆசைகளை துறக்க வேண்டும் என்ற ஆசை.
அது போல 10 லட்சத்திற்கு ஆசைப்படுபதில் தவறில்லை. ஆனால்அனைவராலும் சாத்தியம் இல்லை. நாம எல்லாம் வேறு வேறுமாநிலத்தில் படித்திருந்தாலும் ஒன்று நல்லா தெரியும். அதாவதுஎல்லோரும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் தான். எல்லோருக்கும் ஒரேவாத்தியார் தான் ஒரே வகுப்பறை தான் ஒரே பாடம் தான் இருந்தும்ஒருத்தன் மட்டும் முதலில் வருவான் நாம டாப் 10 க்குள்வந்தாலே ஆச்சரியம் சில நேரம் அதுவும் நஹி…. இது மாதிரி தான்.
தெளிவான செயல் திட்டம் இல்லை என்றால் எதுவும் சாத்தியம்இல்லை… முயன்றால் முடியாதது இல்லை என்பது வார்த்தை ஜாலம்தான் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை எனக்கு அதில் நம்பிக்கையும்இல்லை. நம்மால் எது முடியும் (We Should know OUR Limitation) என்றுஅடுத்தவர்களுக்கு தெரியுதோ இல்லையோ நமக்கு நன்றாக தெரியும். அதற்கு தகுந்த மாதிரி நமது செயல் திட்டத்தை அமைத்து கொள்ளவேண்டும்.
அதற்கு தேவை நம்பிக்கை.., பொறுமை…, நிதானம், அர்பணிப்பு, கூடவே ஆசை இருந்தால் முடியும். (ஆனால் ஆசை பேராசையாகஇருக்கக்கூடாது. அதவது ஒரே நாளில் அள்ளிவிடலாம் என்றுநினைப்பது)

Table  A 
10% Profit per Trade
No Of 
Opening 
Prifit %
Profit 
Closing 
Trade
Amount
10%

Amount
1
10000
10%
1000
11000
2
11000
10%
1100
12100
3
12100
10%
1210
13310
4
13310
10%
1331
14641
5
14641
10%
1464
16105
6
16105
10%
1611
17716
7
17716
10%
1772
19487
8
19487
10%
1949
21436
9
21436
10%
2144
23579
10
23579
10%
2358
25937
11
25937
10%
2594
28531
12
28531
10%
2853
31384
13
31384
10%
3138
34523
14
34523
10%
3452
37975
15
37975
10%
3797
41772
16
41772
10%
4177
45950
17
45950
10%
4595
50545
18
50545
10%
5054
55599
19
55599
10%
5560
61159
20
61159
10%
6116
67275
21
67275
10%
6727
74002
22
74002
10%
7400
81403
23
81403
10%
8140
89543
24
89543
10%
8954
98497
25
98497
10%
9850
108347
26
108347
10%
10835
119182
27
119182
10%
11918
131100
28
131100
10%
13110
144210
29
144210
10%
14421
158631
30
158631
10%
15863
174494
31
174494
10%
17449
191943
32
191943
10%
19194
211138
33
211138
10%
21114
232252
34
232252
10%
23225
255477
35
255477
10%
25548
281024
36
281024
10%
28102
309127
37
309127
10%
30913
340039
38
340039
10%
34004
374043
39
374043
10%
37404
411448
40
411448
10%
41145
452593
41
452593
10%
45259
497852
42
497852
10%
49785
547637
43
547637
10%
54764
602401
44
602401
10%
60240
662641
45
662641
10%
66264
728905
46
728905
10%
72890
801795
47
801795
10%
80180
881975
48
881975
10%
88197
970172
49
970172
10%
97017
1067190
இரண்டாவது வழிமுறை.  

Table B

20% Profit per Trade

No Of 
Opening 
Prifit %
Profit 
Closing 
Trade
Amount
20%

Amount
1
10000
20%
2000
12000
2
12000
20%
2400
14400
3
14400
20%
2880
17280
4
17280
20%
3456
20736
5
20736
20%
4147
24883
6
24883
20%
4977
29860
7
29860
20%
5972
35832
8
35832
20%
7166
42998
9
42998
20%
8600
51598
10
51598
20%
10320
61917
11
61917
20%
12383
74301
12
74301
20%
14860
89161
13
89161
20%
17832
106993
14
106993
20%
21399
128392
15
128392
20%
25678
154070
16
154070
20%
30814
184884
17
184884
20%
36977
221861
18
221861
20%
44372
266233
19
266233
20%
53247
319480
20
319480
20%
63896
383376
21
383376
20%
76675
460051
22
460051
20%
92010
552061
23
552061
20%
110412
662474
24
662474
20%
132495
794968
25
794968
20%
158994
953962
26
953962
20%
190792
1144755
மூன்றாவது வழி .....

Table C

30% Profit per Trade

No Of 
Opening 
Prifit %
Profit 
Closing 
Trade
Amount
30%

Amount
1
10000
30%
3000
13000
2
13000
30%
3900
16900
3
16900
30%
5070
21970
4
21970
30%
6591
28561
5
28561
30%
8568
37129
6
37129
30%
11139
48268
7
48268
30%
14480
62749
8
62749
30%
18825
81573
9
81573
30%
24472
106045
10
106045
30%
31813
137858
11
137858
30%
41358
179216
12
179216
30%
53765
232981
13
232981
30%
69894
302875
14
302875
30%
90863
393738
15
393738
30%
118121
511859
16
511859
30%
153558
665417
17
665417
30%
199625
865042
18
865042
30%
259512
1124554
THANKS TOP10SHERS

No comments:

Post a Comment