L
Pages
Wednesday, 26 October 2016
Friday, 14 October 2016
Sensex, Nifty open in green; TCS, Infosys, HUL early losers
14 Oct 2016 09:15 AM Source: Moneycontrol.com
The market has opened in green on Friday after massive cuts yesterday. The Sensex is up 56.65 points or 0.2 percent at 27699.76 and the Nifty is up 20.65 points or 0.2 percent at 8594.00. About 353 shares have advanced, 102 shares declined, and 23 shares are unchanged.
HUL, Infosys and HUL are losers while BHEL, Reliance, ONGC, Maruti and Tata Steel are gainers in the Sensex.
The Indian rupee has bounced back, opening at 66.84 a dollar, higher by 9 paise compared with 66.93 a dollar in previous session.
Ashutosh Raina of HDFC Bank says the release of FOMC minutes indicating chances of a rate hike in December coupled with weak Chinese data resulted in a risk-off sentiment across markets.
The dollar gained across the board with the Dollar index moving to 98 levels and the USD/INR currency pair was no exception with the pair closing near 67 a dollar figure (on Thursday), he adds.
Meanwhile, India’s retail inflation grew 4.31 percent in September, its slowest pace since August last year, bolstering hopes of another round of interest rate cut in the coming months. Food price inflation fell to 3.88 percent in September—the lowest in a year--from 5.91 percent in August from 8.35 percent in the previous month as fresh supply of seasonal vegetables pushed down prices.
Among global markets, Asian stocks edged higher and the dollar bounced on Friday as global markets took a breather after being churned by downbeat Chinese economic data the previous day.
MSCI's broadest index of Asia-Pacific shares outside Japan was up 0.2 percent in early trade after dropping 1.1 percent on Thursday. It was headed for a loss of 2.3 percent on the week. Japan's Nikkei inched up 0.1 percent and was on track for a 0.3 percent weekly loss. South Korea'sKospi rose 0.6 percent and Australian stocks was up 0.1 percent.
Overnight, the Dow fell 0.3 percent and Nasdaq shed 0.5 percent, led by falls in financial shares and weak Chinese trade numbers, although a late-day rebound in crude oil limited the decline.
China's exports fell 10 percent year-on-year in September, worse than expected, while imports unexpectedly shrank, reviving concerns about the health of the world's second-biggest economy.
Thursday, 13 October 2016
Wednesday, 12 October 2016
ஃபோர்ப்ஸின் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளிகள்..!
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » World
Monday, October 10, 2016, 16:48 [IST]
2016 ஆண்டிற்கான அமெரிக்காவில் உள்ள 400 பணக்காரர்கள் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 5 இந்திய வம்சாவளி பணக்காரர்களும் இடம் பெற்று உள்ளனர்.
மேலும் இந்த பட்டியலில் எப்போதும் போல அமெரிக்காவைச் சேர்ந்த பில் கேட்ஸ் 23 ஆண்டுகளாக முதல் இடத்தைப் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
81 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து உள்ள பில் கேட்ஸ் பில் அண்ட் மெல்லிண்டா கேட்ஸ் ஃபைண்டேஷன் பெயரில் போலியோ, மலேரியா போன்றவற்றில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மிகப் பெரிய அறக்கட்டளை மூலம் உதவி செய்தும் வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ள ஐந்து இந்திய வம்சாவளி அமெரிக்க பணக்காரகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
வாத்வானி
சிம்போனி டெக்னாலஜி குழுமத்தின் தலைவர் வாத்வானி 3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 222 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சென்ற வருடம் இந்தியாவில் 1 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளதாக இருப்பதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
சின்டெல் தேசாய்
2.5 பில்லியன் டாலருடன் 274 வது இடத்தில் உள்ள தேசாய் 1980 ஆம் ஆண்டு தனது அப்பார்ட்மெண்ட்டில் சிறியதாக இந்த நிறுவனத்தைத் துவங்கினார். இப்போது இந்த நிறுவனம் 950 மில்லியன் டாலர் வருவாயுடன் 24,000 ஊழியர்களுடன் உலகளவில் இயங்கி வருவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
கங்வால்
2.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 321 வது இடத்தில் உள்ளார். 63 வயதான கங்வாலும் ஐஐடியின் முன்னால் மானவர் ஆவார். இண்டெர் குளோப் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் இண்டிகோ என்ற பெயரில் டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கபூர்
2.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 335 வது இடத்தில் உள்ளார் கபூர். இரண்டு மருந்து நிறுவனங்களுக்குத் தலைவரான இவர் பிசிப்ஷன் மருந்துகள் மற்றும் இசிஸ் தெராபடிக்சின் போன்ற மருந்துகளை கேன்சர் நோயாளிகளுக்குத் தயாரித்துவருகின்றனர்.
ஸ்ரீராம்
2000 ஆம் ஆண்டு முதல், திரு ஸ்ரீராம் இளம் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தனது ஷெர்ப்ளோ வென்சர்ஸ் மூலம் முதலீடு செய்துவருகின்றார்.
பேப்பர்லஸ் போஸ்ட், ஆன்லைன் கார்டு, வெப் மற்றும் மொபைல் ஆப் டெஸ்டிங், இன்மொபி போன்றவற்றை அளிக்கும் மொபைல் அட்வர்டைஸிங் கம்பெனி பொன்ற நிறுவனங்கள் இவரது பட்டியலில் உள்ளது.
2014ஆம் ஆண்டு மட்டும் 61 மில்லியன் டாலர்களைத் தங்களது இரண்டு மகள்கள் படிக்கும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கு ஆளித்துள்ளனர்.
பிற முக்கிய நிறுவனர்கள்
அமெசான்.காம் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 67 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், ஹேத்வே தலைமை செயல் அதிகாரி வாரன் பஃபெட் மூன்றாவது இடத்திலும், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் 55.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4 வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 4 October 2016
கழுத்தை நெரிக்கும் அளவிற்கு 'கடன்'.. பொருளாதாரத்தில் ஊசலாடும் 10 நாடுகள்..!
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்
Written by: Batri Krishnan | Monday, October 3, 2016, 17:35 [IST]
பெங்களூரு: உலகளாவிய பொருளாதாரச் சூழல்நிலை பங்குச் சந்தை சரிவு, பணவாட்டம், கடன், தீவிரவாதம், இயற்கை சீற்றம் என பல காரணிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்து வருகிறது.
இத்தகைய சூழல்நிலையில், உலக நாடுகள் தங்களது நாட்டு வளர்ச்சிக்காக பெறும் கடன் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
கடன் சுமையைக் குறித்து ஒவ்வொரு நாடும் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையிலும், உலக நாடுகள் உலகளாவிய உறுதியற்ற நிதி தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதனை சமாளிக்க, அரசாங்கங்களுக்கு வரியை உயர்த்துவதும் மட்டுமே சாத்தியமாக கூறுகிறது.
இப்படி மிகப்பெரிய கடனில் தத்தளிக்கும் ஜப்பான் நாட்டையும், அதிக கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடுகளையும், திவாலாக காத்துகிடக்கும் நாடுகளையும் பார்போம். இப்பட்டியலில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
வளரும் நாடுகள்
சீனாவின் பொருளாதார மந்த நிலை மற்றும், கிரீஸ் நாட்டின் கடுமையான கடன் நெருக்கடி போன்றவை வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நெருக்கடி பற்றிய அபாய மணியை அடிக்கின்றன.
ஏனெனில் வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மந்த நிலை என்பது எப்பொழுது வேண்டுமானாலும், எந்தவித முன்னறிவிப்பின்றி வரலாம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி- ஜிடிபி
இந்நிலையில்அரசாங்கக் கடனுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் அடிப்படையில், அதிகக் கடனில் தத்தளிக்கும் உலக நாடுகளை நாங்கள் இங்கே பட்டியலிடுகின்றோம்.
இங்கே அந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 நாடுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்கா
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 104.5 சதவீதம்.
அமெரிக்க அரசாங்க பொறுப்பு அலுவலகத்தின் கணக்கின்படி, அமெரிக்காவின் நிகரச் சொத்து மதிப்பு 3.2 டிரில்லியன் டாலர் ஆகும். அவ்வாறு இருந்த போதிலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் பெயர் வருகின்றது.
ஏனெனில் சமீபத்திய மத்திய அரசின் கணக்கீட்டின் படி அமெரிக்காவின் மொத்தக் கடன் சுமார் 19 டிரில்லியன் என்கிற அளவில் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அதோடு நாட்டின் செலவுகளும் அதிகரித்து வருகின்றன.
முக்கியமாகப் பாதுகாப்புச் செலவுகள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றில் அமெரிக்கா அதிக அளவில் செலவழித்து வருவதால் அதனுடைய கடன்களும் அதிகரித்து வருகின்றன.
பூட்டான்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 110.7 சதவீதம்.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்ட போதும், இந்த நாட்டின் அதிகரித்து வரும் கடன் அளவுகள், இந்த நாடு மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்காது என நாம் நம்புவோம். வெளிநாடுகளில் இருந்து பூட்டானுக்கு வரும் நிதி உதவி அதிகரிப்பதால், பூட்டான் மிக விரைவாகக் கடன் நெருக்கடி நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்தக் கடன்களின் பெரும் பகுதி இங்குக் கட்டப்பட்டு வரும் நீர் மின் நிலைய திட்டங்களுக்குச் செல்கின்றது. இந்தக் கட்டுமான திட்டங்கள் முடிக்கப்பட்டால் அந்த நாடு ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்படுகின்றது.
சைப்ரஸ்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 112.0 சதவீதம்.
ஏராளமான தொல்லியல் செல்வம் உள்ள நாடான சைப்ரஸ் இன்று உலகின் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். வங்கி வைப்பு நிதி மற்றும் அந்நிய நாடுகளில் இருந்து வாங்கிய கடன்களின் காரணமாக, சைப்ரஸ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நேர்மறையான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
எனினும், 2012 ல் கிரேக்கத்தில் நடைபெற்ற அரசாங்கக் கடன் மறு சீரமைப்பானது, சைப்ரஸ்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதித்தது. சைப்ரஸ் நாட்டின் மீட்பு நடவடிக்கை இன்னும் தொடர்கின்றது.
அயர்லாந்து
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 122.8 சதவீதம்.
அயர்லாந்து நாட்டின் மொத்த கடன் அளவு உண்மையில் மிகவும் அதிகம். ஆகவே அயர்லாந்து இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஐரிஷ் டைம்ஸ் படி, அயர்லாந்து நாட்டின் மொத்த தேசிய கடன் அளவு, தற்போது 203.2 பில்லியன் யூரோ என்கிற அளவில் உள்ளது. நிலைமை இவ்வாறு மோசமாக இருந்தாலும், அயர்லாந்து தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டே இருக்கின்றது.
அதன் காரணமாக அதன் செலவுகள், மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டி போன்றவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
போர்ச்சுகல்
கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்: 128.8 சதவீதம்.
கிரீஸ் நாடு கடுமையான நிதி ச
ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி.. வீட்டுக் கடன், வாகனக் கடனின் வட்டி விகிதம் குறையும்
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்
Tuesday, October 4, 2016, 16:14 [IST]
மும்பை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வெளியேறிய பின் முதல் முறையாக நடக்கும் இருமாத நாணயக் மறுஆய்வுக் கொள்கை என்பதால் வர்த்தகச் சந்தையில் இக்கூட்டம் முக்கியத்துவம் அடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் கணிப்புகளின் படி ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான உர்ஜித் பட்டேல் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தைச் சுமார் 0.25 சதவீதம் குறைந்துள்ளார்.
நாணய கொள்கை அமைப்பு
நாட்டின் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்த ரகுராம் ராஜன் வெளியேறிய காரணத்தால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாணய கொள்கை அமைப்பின் ஆலோசனைப் படி நுகர்வோர் பணவீக்க குறியீட்டை 5 சதவீதம் அளவில் குறைக்க வாய்ப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி நாணய கொள்கை அமைப்பு ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது.
வட்டி விகிதம் குறையும்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகித்தை குறைத்த நிலையில் வணிக வங்கிகளில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என அனைத்து விதமான கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாயப்புள்ளது. மேலும் வங்கிகளின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உர்ஜித் பட்டேல்
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் செப்டம்பர் மாதம் பதவியேற்றிய பின் பங்குபெறும் முதல் நாணய கொள்கை கூட்டம் இது என்பதால் வர்த்தகச் சந்தை மத்தியில் இக்கூட்டம் மிகமுக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
ஜனவரி 2015ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி சுமார் 1.50 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது. தற்போது அறிவித்துள்ள வட்டி விகித குறைப்பு மூலம் ரெப்போ விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ரெப்போ விகிதமாக 6.75 சதவீதமாக இருந்தது.. ஆறு வருடத்தில் இதுவே அதிகம்.
மேலும் ரிசர்வ் வங்கி சிஆர்ஆர், எஸ்எல்ஆர் விகிதத்தை மாற்றவில்லை.
சைபர் செக்கூரிட்டி
நாணய மறுஆய்வுக்கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசரவ் வங்கி நாட்டில் நடக்கும் வங்கியியல் மற்றும் நிதி மோசடிகளைத் தடுக்கச் சைபர் செக்கூரிட்டியை மேம்படுத்தவும், பெரிய அளவில் நடக்கும் நிதி மோசடிகளைத் தடுக்கவும் இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்யவும் தனி ஒரு அமைப்பை உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இந்த ரெப்போ விகிதம் குறைப்பால் பணப் புழக்கம், அதிகரிக்கும் என்று நிதிச் செயலாளர் அஷோக் லவாசா தெரிவித்துள்ளார்.
பணவீக்கம்
ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கத்தின் அளவு 5.05 சதவீதமாகக் குறைந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் இக்காலகட்டத்தில் இந்தியாவில் உணவுப் பொருட்களின் உற்பத்தி அளவுகள் அதிகமாக இருந்தது.
அன்னிய முதலீடு
ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்பின் மூலம் இந்தியாவில் அன்னிய முதலீட்டு அளவுகள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.
உற்பத்தித் துறை
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு அதிகளவிலான ஆர்டர்கள் மற்றும் விற்பனை அளவு அதிமாக இருந்த காரணத்தால் இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி சிறப்பான நிலையில் இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி செய்திருக்கும் இந்த வட்டி குறைப்பின் காரணமாக நாட்டில் வர்த்தக மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் தெரிகிறது.
அதிபர் தேர்தல்
மேலும் அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தை மற்றும் வர்த்தகச் சந்தை கணிசமாகப் பாதிக்கப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய சந்தை அன்னிய முதலீட்டை அதிகளவில் கவரும். தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால் நாளை முதலே அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்திய சந்தையில் முதலீடு செய்யத் துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி
தற்போது இருக்கும் சூழ்நிலையில் வட்டி விகித குறைப்பு இந்திய சந்தைக்கு மிகவும் தாகமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளிவந்துள்ளது.
பங்குச்சந்தை
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை எதிராலியாக இன்று காலை வர்த்தகத் துவக்கம் முதல் மும்பை பங்குச்சந்தை பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், தொடர்ந்து லாபகரமான நிலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
ரெப்போ விகிதம் குறைந்ததை அடுத்துச் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 91.26 புள்ளிகள் உயர்ந்துள
Friday, 30 September 2016
Rupee fall
Wednesday, 28 September 2016
Friday, 23 September 2016
Thursday, 15 September 2016
Crude Oil Intraday Call
Sell Below 2927 SL-2955 T1-2902 T2-2886 T3- 2873
Tuesday, 13 September 2016
Saturday, 20 August 2016
பங்குச் சந்தையில் உங்கள் பணமா? தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்!
பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதித்தவர்களைவிட இழந்தவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். இதை ஒரு சூதாட்டம் என்று பல பேர் சொல்லி இருப்பதை கேட்டு இருப்பீர்கள். சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையானது, இப்போது வெறும் 8 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதைச் சூதாட்டம் என்று யாரும் கூற முடியாது. இதைப்போலத்தான் பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏறுவதும், இறங்குவதும். சில விஷயங்களை கடைபிடித்தால் பங்குச்சந்தை வருமானத்துக்கு நல்ல வழிதான்.
1. சொல் புத்தி
எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதை விட சுயமாகச் சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. பங்குச் சந்தையில் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்பதற்காக எந்த ஒரு பங்கையும் வாங்கக் கூடாது, விற்கவும் கூடாது. நீங்களே சுயமாக சிந்தித்து அலசி ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுத்துச் செயல்படுவதே நல்லது.
2. ஒரே நாளில் ராஜா
ஒரு நிலத்தையோ அல்லது தங்கத்தையோ வாங்கிய உடனே அதன் விலை ஏறுவதில்லை. அதைப்போலத்தான் பங்குச் சந்தையும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு ஒரே நாளில் அதன் விலை அதிக உச்சத்தை எட்ட வேண்டும்; அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையைத் தவிர்க்க வேண்டும். பங்குச் சந்தையில் முதலீடுகளைப் பொறுத்தவரை குறுகிய கால நோக்கத்தில் முதலீடுகளைச் செய்யாதீர்கள்; பணத்தைப் பன்மடங்காக பெருக்க நீண்ட காலத்திற்கு முதலீடுகள் செய்து காத்திருப்பது அவசியம்.
3. ஸ்டாப் லாஸ்
பங்குச் சந்தையில் எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றோம் என்பதை விட எவ்வளவு பணம் இழக்காமல் இருக்கின்றோம் என்பது மிக முக்கியம். பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்டாப் லாஸ் என்பது நிச்சயம் தெரிந்து இருக்கும். ஆனால், இதைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதே கிடையாது. இதைச் சரியாக பயன்படுத்தி இனிமேலாவது உங்கள் பணத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒட்டுமொத்த பணத்தையும் ஒரே நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதை தவிருங்கள். ஒரு குறிப்பிட்ட 5 துறைகளைத் தேர்ந்தெடுத்து அந்தத் துறையில் உள்ள சிறந்த நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்.
4. நிறுவனங்களை நம்பாதீர்
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை எந்த ஒரு புரோக்கிங் நிறுவனத்தையும் நம்பாதீர்கள். ஏனெனில் பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திலிருந்து புரோக்கரேஜ் எடுப்பதில்தான் குறியாக இருப்பார்கள். ஆகையால் இவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள். உதாரணத்திற்கு, ஆப்சனில் டிரேட் செய்தால் பணத்தை அல்லலாம் என்பார்கள். ஆனால் அதில் பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.
5. டிப்ஸ் வேண்டாமே
பங்குச் சந்தையைப் பற்றி போதிய அறிவின்றி வர்த்தகம் செய்யாதீர்கள். போனில் அழைத்து Buy/Sell டிப்ஸ், மெசெஜ் மூலமாக வரும் டிப்ஸ் போன்றவற்றைத் தவிருங்கள். பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதற்கு ஆர்வமாக இருந்தால் மட்டும் போதாது; அது தொடர்பாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். பங்கு வர்த்தகம் எப்படிச் செயல்படுகிறது; பங்குகள் விலை எப்படி ஏறுகிறது; ஏன் இறங்குகிறது உட்படப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இதை ஓரளவிற்கு கற்றுக்கொண்ட பிறகு பங்குச் சந்தையில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் முதலீடு செய்யுங்கள்.
நீங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருபவரா? லாபமோ அல்லது நஷ்டமோ உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
courtesy: vikatan
published: Aug 19, 2016
Wednesday, 3 August 2016
Rajya Sabha passes Goods and Services Tax bill (GST)
NEW DELHI (Reuters) - The Rajya Sabha passed a key constitutional enabling amendment on Wednesday, paving the way for a nationwide Goods and Services Tax (GST) that seeks to transform the country into a common market.
The passage of the bill was held up for years by political infighting, and its advancement marks a victory for Prime Minister Narendra Modi as he eyes an economic boost for Asia's third-largest economy.
Investors have billed the GST as a "silver bullet" for India's economy that would supplant multiple federal and state levies - a chaotic structure that inflates costs for businesses.
(Reporting by Rajesh Kumar Singh; Editing by Tommy Wilkes)
Thanks to WWW.REUTERS.COM
Friday, 29 July 2016
7 brilliant management strategies Mark Zuckerberg used to build Facebook
Facebook crushed quarterly earnings estimates on Wednesday, and the company's stock hit an all-time high.
It's another milestone in a long list of wins for Mark Zuckerberg, the 32-year-old founder and CEO of the world's biggest social network.
If you want to emulate the young billionaire, take a look at where he's focused his time and energy. Here are seven management strategies that Zuckerberg used to build the Facebook empire.
1. He's not chained to his desk.
Zuckerberg has said he doesn't spend more than 50 to 60 hours a week in the office. He does, however, spend a lot of time thinking about "how to connect the world and serve our community better." He may be onto something. Studies show that working long hours can actually make you less productive.
2. He stays focused on the mission.
Zuckerberg recently told aspiring entrepreneurs to translate your values into a business and to focus your company on the change you want to see. "Once you know what change you want to make in the world, all of the tactics and strategies for how you do that just fit into that change," he said.
3. He eliminates small decisions.
You'll often see Zuckerberg wearing the same type of gray shirt. That's because he believes that making a bunch of small decisions throughout the day can take up too much energy. "I really want to clear my life so that I have to make as few decisions as possible, other than how to best serve this community," he said.
4. He acts more than he reacts.
To maximize his effectiveness, Zuckerberg is proactive rather than reactive. There are enough things that come up during the day that you can fill up your entire day reacting to them, he's said. Of course you have to be responsive, but it's important to know what you want to accomplish each day, he noted.
5. He wants employees to correct him.
It may sound harsh, but it's part of the culture at Facebook. Employees will stand up during a town hall and correct Zuckerberg if he says something wrong. "I like openness," he said. "It's a little embarrassing, but it's good to have."
6. He tries not to dwell on mistakes.
Zuckerberg has said he'd tell his younger self to move on from mistakes quickly. You're going to make mistakes no matter what you do, he said. "People spend a lot of time focusing on not making mistakes or regretting them," but you shouldn't strive to be right about everything.
7. He takes calculated risks.
Looking back at the history of Facebook, you'll find a track record of bold moves. Zuckerberg took the company public in 2012, bought Instagram for $1 billion and WhatsApp for $19 billion, and bet on the future of mobile. But if he hadn't taken big risks — like, say, dropping out of Harvard to launch a social network — he wouldn't see big payoffs. Thanks to cnbc.com
Monday, 25 July 2016
பங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)
பங்குச்சந்தை அடிப்படை(Basics of Stock Market)
பங்குச்சந்தையை பற்றி பார்ப்பதற்கு முன், சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வோம்.
தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)கம்பனி என்றால் என்ன ? (Company)
சரி!வாங்க பங்குச்சந்தை பற்றி பார்ப்போம்
தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)
ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,
தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnershipஎனப்படும்)
கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)
மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.
இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ்(Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்பு,பங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)
பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)
மேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு(shares) பங்குஎன்று பொருள்.
பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)
பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்)பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை பங்குபெறலாம்.
உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்றபங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.
பங்குச்சந்தை இரண்டு வகைப்படும்,அவை (Different types of stock market)
·முதன்மை பங்குச்சந்தை(Primary Market)
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing first stocks to public)முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.
·இரண்டாம் நிலை பங்குச்சந்தை –வெளிச்சந்தை(Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளைவிற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொருமுதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.
பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும்சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.
பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம்ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.